கொஞ்சம் நிண்டு படிச்சிட்டுதான் போங்களேன்..........
ஆத்மபோதம் அடையப்பெற்றவன் ஆவாயாக, உனது பேரியல்பில் நிலைபெற்றிரு,பேராற்றல் படைத்துள்ள நீ கரவாது உன் கடைமையை செய். வெறும் புன்மையனாக பிழைத்திருக்க நீ இந்த பூலோகத்திற்கு வந்துள்ளவனல்லன். உனக்கும் உலகுக்கும் தொடர்புண்டு. தூக்கி வினைசெய்து அத்தொடர்பை நிரூபிப்பாயாக. ஆத்மசொருபத்தில் அனைத்தையும் அடக்கி கொள்வாயாக. மலரானது மணம் வீசுவது போன்று உன் உண்மையான தூய அன்புக்கு அனைத்தும் இலக்காகட்டும். ஒளிவிடும் ஞாயிறு போன்று உன் அறிவு ஓங்கி இருப்பதாகுக. நினைவிற்கொள்.
true
A trillion years from now an advanced civilization will look back at us with envy and say "They knew the Universe when it was young."






No comments:
Post a Comment